தேவன் தந்த திருவீடே
திவ்ய அன்பிற்கில்லை யீடே
1. கோடகோடியான ஸ்தோத்திரம்
ஈடாகுமா அது எம்மாத்திரம்
2. தெய்வ மக்கள் ஜெபம் கேட்டாரே
துய்யன் துணை நின்று கட்டினாரே
3. அவரே அதன் அஸ்திபாரமே
அவரே அதை யசைக்காகுமே
3. கர்த்தர் பிள்ளைகள் கலிபோடே
நித்தம் துதிப்பார் நன்றியோடு
4. விளங்கும் கர்த்தர் கிருபைதானே
துலங்கும் என்றுமவர் தயைத்தானே
6. இயேசுவுக்கே இது சொந்தமே
இயேசுவுக்கே இதை தந்தோமே
7. ஸ்தோத்திரம் செய்யவோம் துதி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் நன்றியுடன் ஸ்தோத்திரம்
HOME
More Songs